ஏடிஎம்களில் அனுமதிக்கப்பட்ட மாதாந்திர இலவச பரிவர்த்தனைக்கு அப்பால் பயன்படுத்த இன்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
பரிவர்த்தனைக்கான பரிமாற்ற கட்டணம் ரூ. 15 முதல் ரூ. 17 ஆக உயர்கிறது. இது ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு ரூ. 5 முதல் ரூ. 6 ஆக உயர்கிறது.
இருப்பினும், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை மாதத்திற்கு மூன்று அல்லது ஐந்து முறை மற்ற வங்கியின் ஏடிஎம் இயந்திரங்களில் இலவசமாக மாற்றும் நடைமுறை தொடர்கிறது.
இதன் மூலம், நீங்கள் மெட்ரோ நகரங்களில் அதிகபட்சமாக மூன்று இலவச பரிவர்த்தனைகளைச் செய்யலாம். மற்ற நகரங்களில் அதிகபட்சமாக ஐந்து பரிவர்த்தனைகளை இலவசமாக செய்யலாம்.
முன்னதாக, அதிக பரிவர்த்தனை கட்டணம் மற்றும் ஏடிஎம் பராமரிப்பு செலவுகளை ஈடுசெய்ய பரிவர்த்தனை கட்டணத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் அளித்தது.

Fee hike today Onwards for cash transactions at ATMs

The tariff hike will come into effect today (Sunday) for use beyond the monthly free transaction allowed at ATMs.
The transfer fee for a transaction of Rs. 15 to Rs. Rises to 17. This is the transaction fee for a cashless transaction of Rs. 5 to Rs. Rises to 6.
However, the practice of bank customers exchanging their ATM cards three or five times a month for free at other bank’s ATM machines continues.
With this, you can make a maximum of three free transactions in metro cities. In other cities a maximum of five transactions can be made for free.
Earlier, the Reserve Bank of India (RBI) last June approved an increase in transaction fees to offset higher transaction fees and ATM maintenance costs.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *